2024 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்களித்த செய்தியை இன்று பி்.ப 4 மணிக்கு பின்னர் வெளியிடுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு கோரியுள்ளது.
இது தேர்தல் நியதிகளுக்கு அமைய எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் அந்த ஊடக அறிக்கையில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.