My WordPress Blog

அருச்சுனாவின் எம்.பி. பதவியை சவாலுக்கு உட்படுத்தி வழக்கு

4

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.அருச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை சவாலுக்கு உட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.