My WordPress Blog

‘பெடரல்’ என்ற பேச்சுக்கே இடமில்லை

9

அமைச்சரவைப் பேச்சாளர் திட்டவட்டம்

தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் மீது நல்லதொரு எண்ணம் கட்டமைக்கப்பட்டு வருகையில் அதைச் சிதைக்கும் வகையில் அந்தக் கட்சியின் உயர்மட்டம் – ஆட்சியாளர்கள் செயற்படத் தொடங்கியிருக்கின்றனர்.
‘சமஷ;டி (பெடரல்) அரசமைப்பை உருவாக்கமாட்டோம். ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம்” என ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்திருக்கின்றார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறானதொரு கருத்தை முன்வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.