நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று பி.ப. 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
அதனடிப்படையில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 59.65 சதவீத வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62.05 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில் 62.47 சதவீத வாக்குகளும், வவுனியா நிர்வாக மாவட்டத்தில் 63.75 சதவீத வாக்குகளும், மன்னார் நிர்வாக மாவட்டத்தில் 74 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.