My WordPress Blog

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முதலிடத்தில் தேசிய மக்கள் சக்தி

6

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணத் தொகுதி மற்றும் தபால்மூல வாக்களிப்ப முடிவுகள் உத்தியோகபற்றற்ற முறையில் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கு அமைவாக தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் – உத்தியோகபற்றற்றது

தேசிய மக்கள் சக்தி – 5,681

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 4,808

சுயேச்சை 17 – ஊசி – 3,548

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 2,623

ஈ.பி.டி.பி. – 1,581

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாணத் தொகுதியின் உத்தியோகபற்றற்ற முடிவுகள்

தேசிய மக்கள் சக்தி – 9,066

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 2,582

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்- 1,612

ஈ.பி.டி.பி. – 1,361

சுயேச்சை 17 – ஊசி – 1061

Leave A Reply

Your email address will not be published.