My WordPress Blog

மாத்தளையில் கோர விபத்து: 3பேர் சாவு

7

மாத்தளையில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை மாவட்டத்தின் எலவங்கட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.