My WordPress Blog

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் யாழ். வருகிறார் அநுர

7

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரவுள்ளார்.

யாழ்ப்பாணம், பாசையூரில் இன்று பி.ப. 2 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறவுள்ள பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கே அவர் வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி அநுரவுடன், பிரதமர் ஹரிணி அமரசூரியவும் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.