My WordPress Blog

காலித் தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி

7

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன. அதன் அடிப்படையில் காலித் தேர்தல் மாவட்டத்தின் காலித் தொகுதியின் முடிவுகள் வெளிவந்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 39,707
ஐக்கிய மக்கள் சக்தி – 9, 410

Leave A Reply

Your email address will not be published.