My WordPress Blog

சந்திரசேகரனின் அமைச்சுக்கு செயலர் நியமனம்

3

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரனின் அமைச்சுக்கு, அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்கவுக்கு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.