My WordPress Blog

10, 000 மெட்ரிக் தொன் அரிசி வந்தடையவுள்ளது

4

இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

10,000 மெட்ரிக் தொன் அரிசி அந்தக் கப்பலில் உள்ளதாக உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அரிசிக் கப்பல் நாட்டை வந்தடைவதன் ஊடாக அரிசியின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.