My WordPress Blog
Browsing Category

Uncategorized

சந்திரசேகரனுக்கு அமைச்சு, பவானந்தராஜாவுக்கு பிரதி அமைச்சு

ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இறுதி முடிவு

தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஊசிசுயேச்சைக் குழு - 17 இல் போட்டியிட்ட ஊசிச் சின்ன அணியினர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன தலா ஒவ்வொரு ஆசனங்கள். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 16 வாக்குகளால் ஆசனத்தை

மாத்தளையில் கோர விபத்து: 3பேர் சாவு

மாத்தளையில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தம்புள்ளை - மஹியங்கனை வீதியில் மாத்தளை மாவட்டத்தின்

சுயேச்சை வேட்பாளர் சரவணபவன் வாக்களிப்பு

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் சுயேச்சைக் குழு 14 இல் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இன்று காலை வாக்களித்தார். அவருடன் அவரின் பாரியாரும் இணைந்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 16 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரையில் 16 சதவீதமானார் வாக்களித்துள்ளதாக யாழ். மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சிறீதரன் வாக்களிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று காலை கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

வாக்குச்சாவடியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சாவு

தேர்தல் கடமையிலிருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மாணவன் துர்நடத்தை; ஆசிரியர் கைது

9 வயது மாணவனை பல முறை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 38 வயதான ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் (13.11.2024) மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு

வாக்காளருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றோர் மாட்டினர்

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியால் வழங்குவதற்கு என கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் நேற்று மாலை மன்னார் - யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மூவர் இதன்போது கைது