My WordPress Blog

வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு தூதரகங்களிலேயே இனிச் சான்றிதழ்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்த

ரோஹிதவின் குடும்பத்துக்குச் சிக்கல்

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்குச் சொந்தமான வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 6 கோடி ரூபா பெறுமதியான, பதிவு செய்யப்படாத பி.எம்.டபள்யூ. ரக கார் மற்றும் மிட்சுபிசி ரக ஜீப் வண்டிகள்

தேர்தலுக்கு மன்னார் மாவட்டம் தயார்

தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு நாளை இடம்பெறவுள்ள 17ஆவது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் மன்னார் மாவட்டத்தில் முழுமைபெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச்

தேர்தல் வெற்றிக்குப் பின்னர் யாழ். வருகிறார் அநுர

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் தடவையாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தரவுள்ளார். யாழ்ப்பாணம், பாசையூரில் இன்று பி.ப. 2 மணிக்கு தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில்

‘ரப் சிலோன் சிங்கர்ஸ்’ பணமோசடியால் கைது?

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல 'ரப்' பாடகர்கள் மூவர் மூன்று தினங்களுக்கு முன்னர் வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து ஒரு கோடியே 69

‘பெடரல்’ என்ற பேச்சுக்கே இடமில்லை

அமைச்சரவைப் பேச்சாளர் திட்டவட்டம் தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் மீது நல்லதொரு எண்ணம் கட்டமைக்கப்பட்டு வருகையில் அதைச் சிதைக்கும் வகையில் அந்தக் கட்சியின் உயர்மட்டம் - ஆட்சியாளர்கள் செயற்படத் தொடங்கியிருக்கின்றனர்.'சமஷ;டி