My WordPress Blog

முஸ்லிம்கள், வட, கிழக்கு தமிழர்கள் அநுரவின் அமைச்சரவையில் ‘அவுட்”

நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டிய தேசிய மக்கள் சக்தியின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது. 21 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழர்கள் எவரும்

வரிப்பணத்தில் கிடைக்கும் வரப்பிரசாதங்களை அனுபவியுங்கள்

இப்படி அட்வைஸ் செய்கிறார் மொட்டு பிரமுகர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினரான தெரிவு செய்யப்பட்டுள்ள இளங்குமரனின் கூற்றுத் தொடர்பில், சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில்

சத்தியலிங்கம் ‘பலிக்கடா” மாத்திரமே

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் கட்சியின் பதில் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளமையானது, தற்காலிகமானது என அந்தக் கட்சியின் சார்பில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி செல்வராஜா

திருகுதாளம் அம்பலம்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தேர்தலுக்கு முன்பாக தமது கட்சியின் தேசியப் பட்டியலை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்படி ஒப்படைக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை தேர்தல்கள்

மக்களால் நிராகரிக்கப்பட்ட சத்தியலிங்கத்துக்கு தேசியப் பட்டியல்?

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம், கட்சியின் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த

சந்திரசேகரனுக்கு அமைச்சு, பவானந்தராஜாவுக்கு பிரதி அமைச்சு

ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு

தமிழ் அரசுவின் தேசியப் பட்டியல் யாருக்கு?

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அந்தக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் இன்று காலை 9.30 மணிக்கு

யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இறுதி முடிவு

தேசிய மக்கள் சக்தி 3 ஆசனங்கள், இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஊசிசுயேச்சைக் குழு - 17 இல் போட்டியிட்ட ஊசிச் சின்ன அணியினர், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் என்பன தலா ஒவ்வொரு ஆசனங்கள். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி 16 வாக்குகளால் ஆசனத்தை

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முதலிடத்தில் தேசிய மக்கள் சக்தி

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணத் தொகுதி மற்றும் தபால்மூல வாக்களிப்ப முடிவுகள் உத்தியோகபற்றற்ற முறையில் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கு அமைவாக தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின்

மாத்தளையில் கோர விபத்து: 3பேர் சாவு

மாத்தளையில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தம்புள்ளை - மஹியங்கனை வீதியில் மாத்தளை மாவட்டத்தின்