My WordPress Blog

10, 000 மெட்ரிக் தொன் அரிசி வந்தடையவுள்ளது

இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 10,000 மெட்ரிக் தொன் அரிசி அந்தக் கப்பலில் உள்ளதாக உணவு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அரிசிக்

பெண்ணின் உயிரைப்பறித்த கஜேந்திரகுமார் எம்.பி.யின் வாகனம்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம், புத்தளம் வென்னப்புவவில் பெண் பாதசாரியை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 70 வயதுடைய யாசகம்

சந்திரசேகரனின் அமைச்சுக்கு செயலர் நியமனம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரனின் அமைச்சுக்கு, அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி

தெங்கு செய்கைக்கு மேலும் ஆபத்து

புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவிச் செல்லும் ஒருவகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளை ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள் காரணமாக தமது செய்கை பாதித்துள்ளதாகத் தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு பாதிப்பில்லை

காற்றுச் சுழற்சி காரணமாக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் நாள்களில் கடும் மழை கிடைக்கப்பெறாது என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தொடர்ந்தும் மேற்கு வடமேற்காக

வடக்கு மக்களின் மாற்றத்தால் சீனாவுக்கு மகிழ்ச்சியாம்

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் மகிழ்ச்சியடைவதாக, இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனிடம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநருக்கும், சீனத்தூதுவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று

வெற்றி எவ்வளவு பெரியதோ, பொறுப்பின் எடையும் அதே அளவானது – அமைச்சர்கள் பதவியேற்பில் ஜனாதிபதி உரை

அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள எல்லையற்ற அதிகாரத்தை பொறுப்புடன் கையாள வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார். எமது வெற்றி மகத்தானது எனவும், வெற்றியால் எமக்கு வழங்கப்பட்ட பொறுப்பின் எடை அதேஅளவானது எனவும், அதற்காக நாம் ஒன்றிணைந்து

கடமைகளை ஆரம்பித்தார் பிரதமர்

17ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய கடமைகளை ஆரம்பித்தார். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17 ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு: நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் முற்கூட்டியே வெளியானமை பெரும் சர்ச்சையை

இனவாதியிடம் காணி அமைச்சு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் புதிய அமைச்சர்களுக்கான நியமனம் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டது. அதில் காணி அமைச்சு, தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் லால் காந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இனவாதி என மனித உரிமைச் செயற்பாட்டாளர்