My WordPress Blog
Browsing Category

POLITICS

தமிழ் அரசுவின் தேசியப் பட்டியல் யாருக்கு?

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு கிடைக்கப்பெற்ற ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு அந்தக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் இன்று காலை 9.30 மணிக்கு

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் முதலிடத்தில் தேசிய மக்கள் சக்தி

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணத் தொகுதி மற்றும் தபால்மூல வாக்களிப்ப முடிவுகள் உத்தியோகபற்றற்ற முறையில் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கு அமைவாக தேசிய மக்கள் சக்தி முன்னிலை பெற்றுள்ளது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின்

காலித் தொகுதியிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றி

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன. அதன் அடிப்படையில் காலித் தேர்தல் மாவட்டத்தின் காலித் தொகுதியின் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேசிய மக்கள் சக்தி - 39,707ஐக்கிய மக்கள் சக்தி - 9, 410

தேசிய மக்கள் சக்தி அதிகூடிய வாக்குகளுடன் முன்னிலை

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இதுவரை வெளியாகியுள்ளன. இதுவரை தேசிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி 57 ஆயிரத்து 72 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆயிரத்து 492 வாக்குகளையும் பெற்றுள்ளன.

உலங்கு வானூர்தியில் வந்த வாக்குப்பெட்டிகள்

யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கு உட்பட்ட நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 5.25 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்

இறுதி வாக்களிப்பு வீதம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று பி.ப. 4 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் 59.65 சதவீத வாக்குகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 62.05 சதவீத வாக்குகளும், முல்லைத்தீவு நிர்வாக

வடக்கு தெற்கை ஒன்றிணைக்கும் ஆட்சி

வாக்களித்த பின்னர் அநுர தெரிவிப்பு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம் என நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று

தமிழர் தாயகத்தில் வாக்களிப்பு மந்தம்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதில் மக்கள் பெரியளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை எனத் தெரியவருகின்றது. இன்று பி.ப. 2 மணி வரையில் நாடளாவிய ரீதியில் 40 தொடக்கம் 45 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. தமிழர் தாயகப் பிரதேசங்களில் அந்த நிலைமை

அங்கஜனும் வாக்களித்தார்

தபால்பெட்டிச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தேசிய கூட்டணியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் இன்று காலை வாக்களித்தார்.

அநுரவின் வாக்களிப்பு செய்தி வெளியிடவேண்டாம்

2024 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வாக்களித்த செய்தியை இன்று பி்.ப 4 மணிக்கு பின்னர் வெளியிடுமாறு ஜனாதிபதி ஊடகப் பிரிவு கோரியுள்ளது. இது தேர்தல் நியதிகளுக்கு அமைய எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் அந்த ஊடக அறிக்கையில்